ipad/iphonetopBanner

கதைகள்

தேனீரில் உப்பு கலந்து குடிக்கும் மக்கள்!

ஆசிரியர்: அம்புலிமாமா | 26th Oct, 2009


குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால் பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

 

மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 

அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால் 55 வயதை நெருங்கும் போது, ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து 'பொக்கை' வாயர்களாக மாறுகின்றனர். அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்சென்று சிகிச்சை பெறுகின்றனர்.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner