ipad/iphonetopBanner

கதைகள்

இறந்த பிறகு நோபல் பரிசு பெற்றவர்!

ஆசிரியர்: அம்புலிமாமா | 20th May, 2009


 

  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, 'பாங்க் ஆஃப் சுவீடன்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
  • இறந்த பிறகு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட முதல் நபர், எரிக் கால்ஃபெல்ட் (1931ம் ஆண்டு)
  • மூன்று முறை சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் (1917, 1944 மற்றும் 1963)
  • இலக்கியத்திற்கன நோபல் பரிசை அதிக முறை வென்ற மொழி, பிரெஞ்ச்.
  • ஒரு நோபல் பரிசை அதிகபட்சமாக மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கலாம்.
  • நோபல் பரிசைப் பெற்ற முதல் நிறுவனம், இன்ஸ்டியூட் ஆஃப் இன்டர்நேஷனல் லா (1904ம் ஆண்டு)
  • மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஆய்வு செய்து முடிவு செய்யும் நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள கரோலினா இன்ஸ்டியூட்.

தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner