ipad/iphonetopBanner

கதைகள்

ஜூலை 27

ஆசிரியர்: அம்புலிமாமா | 27th Jul, 2009



1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை கையெழுத்தானது.

1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 - கொரியப் போர் முடிவு: அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1986 - மருத்துவ படிப்புகளுக்கு, தேசிய அளவிலான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner