ipad/iphonetopBanner

கதைகள்

பபுள்கம் மென்றால் கண்ணீர் வராது

ஆசிரியர்: அம்புலிமாமா | 21st Jul, 2009


 

  • வெங்காயம் நறுக்கும் போது சுவிங் கம் அல்லது பபுள்கம் மென்றால் கண்ணீர் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
  • தபால் தலைகளின் பின்புறம் உள்ள ஒட்டும் பகுதியில் இரண்டு முதல் எட்டு கலோரிகள் உள்ளனவாம்.
  • நமது வாழ்நாள் முழுக்க, சராசரியாக 60 ஆயிரம் பவுண்டுகள் அளவுக்கு உணவு உட்கொள்கிறோம். இது ஆறு யானைகளின் எடைக்கு சமம்.
  • பலசரக்கு கடைகளில் அதிகம் விற்கப்படும் பொருள் எது தெரியுமா.. சோடா!
  • வாழைப்பழம் அல்லது பச்சை நிற ஆப்பிளை முகர்ந்தாலே எடை குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner