(இரவு நேரத்தில் கடம்ப ராஜ்யத்தில் அரண்மனைக்குள் திடீரென ஒரு ராட்சஸன் புகுந்தான். இளவரசி காந்திமதியைக் கவர்ந்து கொண்டு அவன் ஓட, அவனை வீரர்கள் குதிரையில் ஏறித் துரத்திச் சென்றனர். அவன் மீது தீப்பந்தம் பொருந்திய அம்புகளை செலுத்தினர். பிறகு...)குதிரை வீரர்கள் ராட்சஸன் மீது செலுத்திய ...